வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும், மற்றும் உள் நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கிலும், வெங்காய இறக்குமதிக்கு முன்னதாக வெங்காய ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின்

முன்வைத்துள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் நிர்மலா சீ்த்தாராமனுக்கு, பஸ்வான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply