டில்லி போலீஸ், நாட்டின் பிறமாநில போலீசுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும். தகவல் தொழில்நுட்ப திறனை வளர்த்து கொள்ளவேண்டும். டில்லி போலீசை பார்த்து, நாட்டின் பிறமாநில போலீசார், நவீனமயமாக வேண்டும். இதற்காக என்னென்ன உதவிகள் தேவையோ, அவற்றை செய்ய,

மத்திய அரசு தயாராக உள்ளது.என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply