டெல்லி காவல் துறையில் விடுமுறை நாள், பண்டிகை நாள் என்று பார்க்காமல் கடமையாற்றிய 50,000 காவலர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார் பிரதமர் .

நாட்டின் 68வது சுதந்திர தினத்தி லிருந்து புதிய நடைமுறை ஒன்றை பிரதமர் அலுவலகம் அறிமுகம்செய்தது. அதன்படி, விடு முறை, பண்டிகை நாட்கள் என்று பார்க்காமல் கடமையாற்றிய காவல்ஊழியர்கள் பட்டியலை தயாரித்து பிரதமருக்கு அனுப்பியுள்ளது.

இதனையடுத்து பிரதமர் மோடி அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை மெசேஜ் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முயற்சியை வாழ்த்துக்களைப் பெற்ற காவல்துறையினர் நெகிழ்ந்து போய் மிகவும் பாராட்டியுள்ளனர்.

Tags:

Leave a Reply