எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலேசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினர், உளவுத் துறைத் தலைவர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மேலும் மத்திய உள்துறை செயலரும்,

ராணுவ உயர் அதிகாரிகளும் ராஜ்நாத்சிங் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவபடைகள் எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply