திட்டமிட்ட நீர்வழி போக்கு வரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்த்துள்ளார்.

தானே நகர சிவ சேனா தலைவர்கள் சஞ்சய் கேல்கர், வினய் சஹாஸ்ர புத்தே, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சில முக்கிய பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து பேசினார்கள். அப்போது, பல்வேறு வகையான போக்கு வரத்து திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

முடிவில் மும்பை, நவி மும்பை, கல்யாண், பிவண்டி மற்றும் தானே உள்ளிட்ட நகரங்களில் திட்டமிடப்பட்ட நீர்வழி போக்கு வரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என நிதின் கட்காரி உறுதி அளித்தார்.

Leave a Reply