ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிட யாரையும் அனுமதிக்கமுடியாது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .

தெலங்கானா குறித்து அவ தூறு பரப்பும் ஊடக செய்தியாளர்களை 10 அடிஆழத்தில் புதைத்து விடுவோம் என்று எச்சரிக்கைவிடுத்த அம்மாநில முதல்வர் சந்திர சேகர ராவின் பேச்சுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் இவ்வாறு கருத்துக் தெரிவித்துள்ளார் .

Leave a Reply