இந்தியாவுக்கு புதன் கிழமை (செப்டம்பர் 17) வருகைதரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் கிற்கு, பிரதமர் நரேந்திரமோடி, ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றங்கரை அருகே சிறப்புவிருந்து தருகிறார் .

விருந்துக்கு பிறகு, மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு ஜீஜின்பிங் செல்வார் என்பதால் சபர்மதி பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்தவிருந்தில், இந்தியா, சீனா இருதரப்பில் இருந்தும் தலா ஐந்துபேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இது குறித்து, மோடி டுவிட்டர் இணையதள பக்கத்தில், "ஜீ ஜின்பிங்கின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Leave a Reply