அமெரிக்க தலை நகர் வாஷிங்டனில் உள்ள, அதிபரின் அதிகாரப் பூர்வ இல்லமான, வெள்ளை மாளிகைக்கு, இம்மாதம், 29 அல்லது 30ம் தேதிகளில், இந்திய பிரதமர், நரேந்திரமோடி செல்ல உள்ள நிலையில், 30ம் தேதியை, 'அமெரிக்கா இந்தியா பங்குதாரர் நாள்' என்று , அமெரிக்க

செனட்சபை தீர்மானம் நிறைவேற்றி கவுரவித்துள்ளது.இதற்கான தீர்மானத்தை, குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி பிரதிநிதிகள், செனட்சபையில் தாக்கல்செய்து, ஒரு மனதாக நிறைவேற்றினர்.

Leave a Reply