பிஎஸ்என்எல் வைபை மோடத்தின் விலை இன்று முதல் குறைக்கப்படுகிறது என்று அவ்வலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து சென்னை பி.எஸ்.என்.எல். அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், "பி.எஸ்.என்.எல், எ.டி.எஸ்.எல், வைபை மோடம் விலையை குறைப்பதற்கு பி.எஸ்.என்.எல் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

அதன்படி, தற்போது உள்ள விலையான ரூபாய் 2,100 லிருந்து இன்று முதல் ரூபாய் 1,800 ஆக குறைக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply