அயோத்தியில் ராமர் கோயில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப் புடனும்,அனைவரின் சம்மதத் துடனும் நிச்சயமாக கட்டப்படும் என மத்திய அமைச்சர் சத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது;

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவது குறித்து அனைத்து தரப்பினரின் ஒப்புதலுடனும், அனைவரின் சம்மதத் துடனும் ராமர்கோவில் கட்டப்படும்.

அயோத்தி ராமர் பிறந்தயிடம் ஆகும்.உலகமக்கள் வழிபடும் தலம் என்பதால் இங்கு ராமர்கோவில் கட்டுவது அனைவரின் கடமை ஆகும் என்று கூறினார்.

Leave a Reply