பெண்கள் அரசியலில் சிறப்பாக செயல் படுவதற்கு ஏற்ற அமைப்பு பா.ஜ., தான் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக.,வில் அனைத்து பிரிவுகளை சேர்ந்த மக்களும் உறுப்பினர்களாக உள்ளதாகவும், பாஜக., தவிர மற்ற எந்தகட்சியிலும்

பெண்கள் பலம் வாய்ந்த வர்களாகவோ அல்லது அச்சுறுத்தல் இல்லாமலோ இருக்க முடியவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply