அமித்ஷா தலைமையில் பாஜக., கொல்கத்தாவில் பேரணி நடத்த, முனிசிபல் கார்ப்பரேஷன் அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, 'பேரணிக்கு அனுமதி தரமறுத்து, அதை நிறுத்தியதால் எந்தபலனும் அவர்களுக்கு (திரிணமூல் காங்கிரஸ்)

கிடைக்க போவதில்லை. சூரியனி்ன் ஔியை கைகளால் மறைத்து விட முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும்,' என்றார்.

Leave a Reply