நாட்டி முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்ல பாய் படேலின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நாளில் பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு அஞ்சலி செலுத்தி, நாடு என்றென்றைக்கும் அவருக்கு கடமை பட்டிருக்கிறது என்று கூறினார். மேலும் பிரதமர் நரேந்திர மோதி தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில்..

நான் படேலுக்கு மரியாதை செலுத்து கிறேன் நாட்டின் ஒற்றுமைக்காகவும் ஒன்றுபட்ட இந்தியவை உருவாக்க கடுமையாக உழைத்து அவர் எடுத்துக்கொண்ட முயற்சிக்காக நாடு என்றும் அவருக்கு கடன்பட்டிருக்கிறது. என கூறியுள்ளார்.

Leave a Reply