பிரதமர் நரேந்திர மோதியின் பிரதான திட்டங்களில் ஒன்றான தூய்மைஇந்தியா, பசுமை இந்தியா என்ற வாசகத்தை மையமாகக்கொண்டு மத்திய அரசின் 2015ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசுசார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2015ம் ஆண்டுக்கான காலண்டரில், ஜனவரி மாதப்பக்கத்தில் பிரதமர் மோடி கையில் துடைப்பத்துடன் சாலை யோரத்தை தூய்மை செய்யும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

முதல் முறையாக டிஜிட்டல் முறையிலும் மத்தியஅரசின் காலண்டர் உருவாக்கப் பட்டுள்ளது. இதனை செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Tags:

Leave a Reply