சென்னை வந்திருந்த  பா.ஜ.க  தேசிய தலைவர் அமித்ஷா,  ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எழுத்தாளர் 'சோ' வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார்.

இருவரும் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து சோ–விடம் கேட்ட போது நட்பு ரீதியில், அமித்ஷா தன்னை சந்தித்ததாக கூறினார்.

அரசியல் நிலவரம் குறித்து பேசினீர்களா? என்று கேள்விக்கு , அரசியல் குறித்து விவாதித்ததாகவும், ஆனால் அது குறித்து வெளிப்படையாக தன்னால் கூற முடியாது என்றும் சோ தெரிவித்தார்.

Leave a Reply