இலங்கை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபாலா சிறீசேனாவுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது.

கொழும்புவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டm நடைபெற]றது. எதிர்க் கட்சிகளின் பொது வேடப்பாளராக களமிறக்கப்பட்டுள்ள  மைதிரிபாலா சிறீசேனாவுக்கு ஆதரவு தருவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. , இது ராஜபக்சேவுக்கு  பெரும்பின்னடைவை ஏற்ப்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது

Tags:

Leave a Reply