2014 -15 -Rs. 35413 கோடி .ரூபாய்,2015 -16 -Rs. 42838 கோடி ரூபாய்,
2016-17 தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் முதல்வர் ஓபிஎஸ் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.6000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்றார். 2017-18 பட்ஜெட்டில் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் பயிர்க்கடன் ரூ.7000 கோடி வழங்க முயற்சி செய்யப்படும் என்றார். இது வரை கடன் வழங்கப்படவில்லை.
பயிர்க்கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளிடம் பணம் இல்லை. ஏற்கனவே கடனில் மூழ்கியிருக்கும் தமிழ்நாடு அதிமுக அரசின் போலி அறிவிப்புகளால் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் கடனை ரத்து செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்ய வேண்டியதை செய்யாமல் உள்ளனர்.என்று தகவல் வெளியாகி உள்ளது
2016 -17 -Rs. 46184 கோடி ரூபாய்.,தமிழக அரசின் பட்ஜெட்
ரூ.1.6 லட்சம் கோடி. கடன் ரூ.3.14 லட்சம் கோடி. மத்திய அரசின் மான்யம் மற்றும் வரி மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் தொகை ரூ. 46000 கோடி, அதாவது மாநில பட்ஜெட்டில் கால் பங்கு.