2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ., ஆட்சி அமைக்கும் உபி பா.ஜ.க , தலைவராக பொறுப்பேற்றுள்ள அமித்ஷா, 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ., ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது ; 2014ல் மத்தியில் பாஜக ., ஆட்சி அமையும் நாடுமுழுவதும் மோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது. நடக்கவிருக்கும் அரசியல்மாற்றத்தில் மோடி முக்கியபங்கு வகிப்பார் , அவர் மக்களிடையேயான தனதுசெல்வாக்கை நிரூபிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

உ.பி,யில் பா.ஜ.க , மூத்த தலைவர்களை அமித்ஷா சந்திக்க உள்ளார். இரண்டுநாள் பயணமாக உத்தர பிரதேசம் வந்துள்ள அமித்ஷா, அங்கு கட்சியின் பலம்குறித்து ஆய்வுசெய்ய உள்ளார்

Leave a Reply