நாட்டில் எந்த விதமான பயங்கரவாத தாக்குதலும் ஏற்படாமல் வெற்றிகரமாக அதனை முறியடிக்க உரிய ஏற்பாடுகளை செய்துவரும் பிரதமர் மோடி, மத்திய அரசு, புலனாய்வுத் துறை மற்றும் பாதுகாப்பு படையினருக்கு நான் ந்னறி தெரிவித்து கொள்கிறேன்.

பாதுகாப்பு படையி னருக்கும், புலனாய்வு அமைப்பிற்கும் இடையே நல்லுறவு இருந்துவருகிறது. இதனால்தான் புத்தாண்டு தினத்தில் அசம்பா விதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ளது என்று பாஜக., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Leave a Reply