ஜார்க்கண்ட் முதல்வராக கடந்தவாரம் பதவியேற்ற ரகுவர்தாஸ், பிரதமர் மோடியை நேரில்சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர் தம் மீது நம்பிக்கைவைத்து முதல்வர் பொறுப்பை வழங்கியதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப் பதாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்தகால மாநில அரசுகளால் ஒதுக்கி வைக்கப்பட்ட கட்டமைப்பு துறையை மேம்படுத்துவதே தமது முதல்குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply