இலங்கை அதிபர்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சிறிசேனாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

அமைதியாகவும், ஜனநாயக முறைப்படியும் தேர்தல் நடத்தியதற்காக இலங்கை மக்களுக்கு எனது வாழ்த்துக் களை தெரிவித்து கொள்கிறேன். மைத்திரி பால சிறிசேனாவிடம் பேசி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன் என மோடி குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் அமைதி, வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து உதவும் என்றார்.

Leave a Reply