ஆம் ஆத்மியின் முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷாஜியா இல்மி மல்லீக், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர், டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் அம்மாநில முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரி வாலை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆம் ஆத்மியின் நிறுவனர்களில் ஒருவரா கவும் கருதப்படும் ஷாஜியா, ஆம் ஆத்மி யில் இருந்து வெளியேறியவுடன் பாஜக.,வில் சேருவதாக இருந்தது. ஆனால் சிலகாரணங்களால் இது தள்ளிப்போனது. இந்நிலையில் கேஜ்ரிவாலுக்கு எதிராக நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

Leave a Reply