மத்தியில் 'ராமபக்தர்களின்' அரசாங்கம் நடை பெறுகிறது என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பைசா பாத் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின்கட்காரி, டெல்லியில் ராமபக்தர்களின் அரசாங்கம் அமைந்துள்ளது.

ஜெய் ஸ்ரீராம் என்ற மக்களின் பிரார்த்தனையால் தான் ராம பக்தர்களால் டெல்லியில் ஆட்சி அமைக்க முடிந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநில அரசு அயோத்தியை மேம்படுத்த வில்லை. அயோத்தியை குறித்து தற்போதைய சமாஜ்வாடி மற்றும் முந்திய பகுஜன்சமாஜ் அரசுகளுக்கும் அக்கறை இல்லை. இதற்கு காரணமே இந்த கட்சிகளின் ஜாதிய அரசியல் தான் என்றார்.

Leave a Reply