அதிபர் ஒபாமா ,பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ஒபாமாவின் பயணம் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்தது.

அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்த தடை உடைக்கபட்டுவிட்டது. அணு சக்தி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டது. அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒபாமா முழு ஆதரவு தெரிவித்துள்ளார். ஸ்மார்ட்சிட்டி அமைப்பது தொடர்பாக 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் முடிவு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply