நாடுமுழுவதும் இன்று 66வது குடியரசு தினவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் , பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டர் இணையதளத்தில் மோடி தெரிவித்துள்ளதாவது: " நாட்டு மக்களுக்கு எனது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply