பிரதமர் மோடியுடன் இலவசமாக செல்பி எடுத்து கொள்ளலாம்: மத்திய அமைச்சர் ஆனந்த குமார் அறிவிப்பு

இதுகுறித்து மத்திய அமைச்சர் அனந்த குமார் கூறுகையில், பிரதமர் மோடியுடன் யார் வேண்டுமானாலும் இலவசமாக செல்பி புகைப் படம் எடுத்துக் கொள்ளலாம், அது மட்டுமின்றி இந்தவசதிக்காக டெல்லியில் பாஜ சார்பில் 2500 புகைப்பட மையங்களும் அமைக்கப்படுகின்றன. இங்குவந்து பிரதமர் மோடியுடன் இருப்பது போன்ற செல்பி புகைப்படங்களை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Leave a Reply