பிரதமர் நரேந்திரமோடி வரும் மே மாதம் சீனா செல்லவுள்ளதாக மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

4 நாள் பயணமாக சீனாவந்துள்ள சுஷ்மா சுவராஜ் அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி-யுடனான சந்திப்புக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மே மாதம் எந்த தேதியில் பிரதமர் மோடி சீனாவுக்கு வருகிறார்? என்பது குறித்து இறுதி முடிவெடுத்து சீன அதிகாரிகளுக்கு இன்று தெரிவிப்பேன் எனவும் சுஷ்மா தெரிவித்தார் .

Leave a Reply