டில்லி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் முந்தைய கருத்து கணிப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் பல கருத்து கணிப் புக்கள், 36 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க, தான் டில்லியில் அடுத்து ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன.

ஆம் ஆத்மிக்கு 27 இடங்களும், காங்கிரஸ்க்கு 8 இடங்களும் கிடைக்கும் என கூறுகின்றன. அதேசமயம் சில கருத்துகணிப்புக்கள் ஆம் ஆத்மி தான் பெரும்பான்மை வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என கூறுகின்றன. எது எப்படியோ பாஜகவே பெரும்பான்மை பெரும் என்று பெரும்பான்மையான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன

Leave a Reply