இந்தியாவின் இணைய தள வேகத்தை அதிகரிக்க தொலைத்தொடர்பு செயலாளருடன் பிரதமர் நரேந்திரமோடி விரைவில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

டிஜிட்டில் இந்தியா திட்டத்தை தற்போதைய இணைய தளத்தின் வேகத்தை வைத்து நடை முறைப்படுத்துவது சாத்தியமில்லை என்று பிரதமருக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது . இதன் காரணமாக விரைவில் தொலைத்தொடர்பு செயலாளருடன் நரேந்திர மோடி விரைவில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இணைய தளத்தின் வேகத்தை பொருத்த வரை உலக அளவில் இந்தியா 115வது இடத்திலும், ஆசியபசுமிக் பகுதியில் கடைசி இடத்தில் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Leave a Reply