பிகார் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சி இன்று தில்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கிறார்.

மாலை 5 மணிக்கு நடை பெறும் இந்த சந்திப்பின்போது பிகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும் ஐ.ஜ.த கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழல் மற்றும் பீகாருக்கு சிறப்புஅந்தஸ்து வழங்குவது குறித்தும் ஜிதன் ராம், பிரதமருடன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் பாஜக.,வின் மூத்த தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்

Leave a Reply