டில்லி சட்ட சபை தேர்தலில் தோல்வியடைந்த பின், நிருபர்களை சந்திந்த பாஜக., முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி, என் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் நிறுத்திய பாஜக.,வுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேசமயம், இந்த தோல்விக்கு மன்னிப்பும் கோருகிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் குழுவினரின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள். தேர்தல் பிரசாரமானது, டில்லிவாசிகளின் உண்மை தன்மையை எனக்கு உணர்த்தியுள்ளது. டில்லியை உலகத் தரமான நகரமாக மாற்ற பிரார்த்திக்கிறேன், நரேந்திர மோடி முதல்வர் வேட்பாளர் இல்லையே ! அவரை இந்த தோல்விக்கு குறைகூற கூடாது. என்றார்.

Leave a Reply