இந்தியா, பாகிஸ் தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4 வது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்றது. இதில் 76 ரன்கள் வித்தி யாசத்தில் இந்தியா அணி வெற்றிபெற்றது.

வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சிறப்பாக விளையாடியது பெருமை தருகிறது என்றும் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply