நான்கு நாள் பயணமாக இந்தியாவந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்துப் பேசினார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சிறிசேனா, இரு தரப்பு ஒத்துழைப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினோம். இறுதியில் முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டன. முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம். இதன் ஒரு கட்டமாக மார்ச்மாதம் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை வருகை தரவுள்ளார் என்றார்.

Leave a Reply