நம் தாய்மார்கள் ஒன்றும் குழந்தை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் அல்ல என்று ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். கான்பூர் நகரில் நடந்த ஆர்எஸ்எஸ். கூட்டத்தில் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.

நம் தாய்மார்கள் ஒன்றும் குழந்தைகளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் அன்று. குழந்தைபெறுவது தனி நபரின் முடிவு ஆகும். சில கருத்துகளை தெரிவிக்கும் முன்பு நன்குயோசிக்க வேண்டும் என்றார். மோகன் பகவத்

Leave a Reply