மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப்ரூடி ஷுக் கோயி -30 எம்.கே.ஐ போர் விமானத்தில் பயணம் செய்யவுள்ளார். 45 முதல் 1 மணிநேரம் வரை அவர் அந்த விமானத்தில் பயணம் செய்ய வுள்ளார். இதுகுறித்து ராஜீவ் பிரதாப் ரூடி கூறிகையில் எனக்கு இது சாதாரணவிஷயம் ,விமானத்தில் பயணம் செய்யும் ஆர்வம் எப்போதும் உண்டு என்று தெரிவித்தார்.

அவர் மனைவி நீலம்ரூடி பேசுகையில், எனக்கு இதை போன்ற வாய்ப்பு கிடைத்தால் யோசிக்காமல் செய்வேன் என்று கூறினார்.

Leave a Reply