நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை திரும்பபெறுவது சாத்யமில்லை என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கொண்டுவந்த திருத்தங்களின் படியே நிலம் கையகபடுத்தும் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தமசோதா விவசாயிகளுக்கு பலன் அளிக்கும், எதிர் கட்சிகளின் தவறான பிரச்சாரத்தை பாஜக எம்.பி.க்கள் முறியடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply