சாமான்ய மக்களின் தேவையை கருத்தில்கொண்டு வேகம், அளவு, சேவை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் கொண்ட திருப்பு முனை பட்ஜெட் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளதாவது:

முதன் முறையாக, தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீனப் படுத்துதல், எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு, பயணிகள் வசதியை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட் இது.

சாமான்ய மக்களின் தேவையை கருத்தில்கொண்டு வேகம், அளவு, சேவை மற்றும் பாதுகாப்பு ஆகிய அனைத்து அம்சமும் நிறைந்த கொண்டபட்ஜெட்.

இந்திய ரயில்வேயின் சரித்திரத்தில், இது ஒரு திருப்புமுனை பட்ஜெட்டாக அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply