அறிவியலும் தொழில் நுட்பமும் தான் இந்தியாவின் எதிர் காலத்தை நிர்ணயிக்க போகிறது நாட்டிற்கு அறிவியல் துறைக்கு பெரும்பங்காற்றிய சி.வி.ராமனை தேசிய அறிவியல் தினத்தில் வணங் குகிறேன். ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புக்கள் மற்றும் அறிவியல் சாதனைகளை குறிப்பாக இளைஞர்களின் மனதை ஊக்குவிக்க அரசு முனைப்புடன் உள்ளது.

அறிவியலும் தொழில்நுட்பமும்தான் இந்தியாவின் எதிர் காலத்தை நிர்ணயிக்க போகிறது. தேசிய அறிவியல் தினத்தில், அறிவியல் துறையின் வளர்ச்சிக்கு பங்காற்றிய விஞ்ஞானிகளை நினைவுகூர்வோம். அவர்கள் இந்தியாவின் கெளவுரவம் என்று தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

Leave a Reply