உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித் துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, சர்வதேச மகளிர் தினத்தில் வெல்லமுடியாத தைரியமும், அளப்பரிய சாதனைகளையும் செய்தபெண்களை தலை வணங்குகிறேன்.

பெண்களின் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வருவ தற்கான திட்டங்களை அரசு வகுத்துவருகிறது என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Leave a Reply