காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படா விட்டால் காஷ்மீர் அரசில் இருந்து பா.ஜ.க, வெளியேறும் என பாஜக., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய நலனில் பா.ஜ.க, ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. இறைவனால் ஆசீர்வதிக்க பட்டவர்கள் இந்நாட்டு மக்கள். அவர்கள் எங்களிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி அங்கு அமைதியை கொண்டு வருவதற் காகவே பிடிபி அரசிற்கு ஆதரவு அளித்துள்ளோம். அது நடக்கா விட்டால் அந்த ஆதரவை விலக்கிக்கொள்ள பா.ஜ., தயங்காது என கட்சி தொண்டர்களிடம் பேசிய அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Leave a Reply