வெளி நாடுகளில் கறுப்புப் பணம் பதுக்குபவர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு பார்லி., ஒப்புதல் அளித்தது தொடர்பாக கருத்துதெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி,

முதல் முறையாக கறுப்புபணத்தை திரும்ப கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ள நமது பிரதமருக்கும், நிதி யமைச்சர் அருண் ஜெட்லிக்கும் எனது வாழ்த்துக்கள். மீட்கப்படும் கறுப்புபணம் நாட்டின் முன்னேற்றத் திற்காகவும், டில்லியில் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply