நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை நவீன மயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக அரசு மேக தாது அணை கட்டுவதற்காக ஒதுக்கி இருக்கும் நிதியானது மற்றொரு மாநிலத்தை பாதிக்கும்வகையில் இருந்தால் அந்த நிதி ஒதுக்கப்பட்ட நிலையிலேயே இருக்குமே தவிர செயல் வடிவம் பெறாது என்றும் கூறினார்.

Leave a Reply