மேக தாதுவில் அணைக் கட்டியே தீருவோம் என்ற கர்நாடக அமைச்சரின் பேச்சுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடை பெறும் முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி வழங்காது என கூறினார்.

இருமாநில மக்களும் ஒற்றுமையுடன் இருப்பதற்காவே முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க வில்லை என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Leave a Reply