என்று தோன்றியது என சொல்ல இயலாத சிறப்புத்தன்மை வாய்ந்தது நம் நாட்டின் தன்மை. அது தொன்மையானது மட்டுமல்ல இன்றும் வாழ்ந்து வருவது அது இந்த நாட்டின் தன்மை வேறு நாடுகளில் அரிதாக காணப்படும் இந்தத் தன்மை சாதாரண மக்களிடமும் சகஜமாக கடைபிடிக்கப்படும் தன்மை

தாய் தந்தை போர்ரவது.
ஆசிரியரை மதிப்பது.
நிலம். ஆறு என எதையும் தாயாக உருவகப்பருத்துவது.
கணவன் மனைவி உறவு புனிதமானது எனக் கருதுவது.
பசுவை தேய்வமாக போற்றுவது
விருந்தோம்பல் கடைமையாக கொள்வது.

இன்னும் எத்தனையோ இதில் மிகச் சிறப்பானது, அனைத்தையும் ஏற்கும், அனுமதிக்கும் தாராள மனப்பான்மை, பரந்த மனப்பான்மை சகிப்புத் தன்மை அல்ல

இந்தத் தன்மைதான் இந்த நாட்டை ஒருங்கிணைத்து வைத்துள்ள தன்மை.

இமயம் தொட்டு குமரிவரை உள்ள நிலப்பரப்பை ஓரே தேசமாக நிகழ வைப்பதால், இதுவே இந்நாட்டின் தேசியத் தன்மை

இதற்குப் பெயர் என்ன இந்தியா என்கின்ற பெயர் நமக்கு வழங்கப்பட்டது முன்பே இந்த தேசத்துக்கு ஹிந்துஸ்தானம் என்ற பெயர். எனவே இந்தத் தன்மை ஹிந்துஸ்தானத்தின் தன்மை ஆங்கிலத்தில் HINDUNESS சமஸ்க்ருதத்தில் ஹிந்துத்வா.

ஹிந்து என்பது இந்த நாட்டைக் குறிப்பது. மதத்தை குறிக்கும் வார்த்தை அல்ல பிற நாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு மதங்கள் வந்த பிறகு ஹிந்து ஸ்தானத்தில் தோன்றிய மதங்கள், ஹிந்து மாதங்களாகி, ஹிந்து மதமாகிறது.

ஹிந்துத்தன்மை அல்லது ஹிந்துப் பண்பாட்டின் கொண்ட நாடு.

இந்த நாட்டில் வாழும் மக்கள் கூட்டம் இந்தப் பண்பாட்டின் காரணமாக ஒன்றுபட்டு ஒரு சமுதாயமாக உள்ளது. சமுதாயம் என்பதன் சம்ஷஸ்க்ருத பதம் ராஷ்ட்ரம். ஹிந்துப் பண்பாட்டை பின்பற்றும் சமுதாயம் ஹிந்து ராஷ்ட்ரம். ஹிந்து ராஷ்தரத்தை உருவாக்க முயற்சி என்பது தவறான கருத்து. ஏற்கனவே எது ஹிந்து ராஷ்ட்ரம் என்பதை புரியாத மக்களுக்கு பிரக்ஜை உண்டாக்கும் முயற்சி என்றோ, சொன்னால் அது சரியானது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.