உற்பத்தி துறையை ஊக்கு விக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை அறிவித் துள்ளார்.

இது தொழில்வளர்ச்சியை மட்டுமின்றி வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும். இந்தியாவில் உற்பத்தியை தொடங்கவேண்டும். இங்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும என்பது எங்களது நீண்டநாள் முயற்சி. இதற்கு பொருத்தமாக இந்ததிட்டம் உள்ளது. நாங்கள் இந்தியாவில் ரூ.33 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளோம்' என்று பெப்சி நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி இந்திராநூயி தெரிவித்தார்.

Leave a Reply