ஏமனில் சிக்கியவர்களை மீட்பதில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளோம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பாஜக-வின் 2 நாள் செயற் குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அருண்ஜேட்லி, "ஏமனில் என்ன நடந்திருந்தாலும் சரி, மீட்பு நடவடிக்கை நாம்செய்த மிகப் பெரிய சாதனையாகும். இந்தியர்களைத் தவிர வெளிநாட்டவர் 32 பேரையும் நாம் மீட்டுள்ளோம் என்றார் . இந்தியா இதுவரை ஏமனிலிருந்து 4,500 பேரை காப்பாற்றி அழைத்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply