பிரான்ஸ் சென்றிருந்த பிரதமர் நரேந்திரமோடி அந்நாட்டுடன் 36 ரபேல் ரக போர் விமானங்கள் வாங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் அந்நாட்டுடன் இந்தியா 17 ஒப்பந்தங்களை மேற்கொண்டது.இந்நிலையில்

பாரீசின் புகழ் பெற்ற சைனீ நதியில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலாண்டே உள்ளிட்ட இருவரும் படகுசவாரி செய்தனர். அவர்களுடன் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லூரன்ட் பேபியூஸ் உள்ளிட்ட பிரான்ஸ் நாட்டு அரசு அதிகாரிகளும் பயணித்தனர்.

Leave a Reply