தமிழ் புத்தாண்டை இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் பாரதபிரதமர் நரேந்திர மோடி தமிழ் நண்பர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டரில் ''தமிழ் நண்பர்களுக்கு என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ஆண்டுகள் அவர்களுக்கு சிறப்பாக அமையவும், மகிழ்ச்சியாக இருக்கவும் நான் பிரார்த்தி க்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply