ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்துகொண்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:-

கஜேந்திர சிங்கின் மரணம், நாட்டையே சோகத்தில் ஆழ்த்திவிட்டது. நான் பெரிதும் நொறுங்கி போய் விட்டேன். அவருடைய குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

கடினமான உழைக்கிற எந்தவிவசாயியும் தன்னை தனி ஆளாக கருதக் கூடாது. விவசாயிகளுக்கு சிறப்பான எதிர் காலத்தை உருவாக்கவே நாங்கள் ஒன்றாக பாடுபட்டு வருகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply