பருவநிலை மாற்றத்தை தடுக்க உலக நாடுகளுக்கு இந்தியா வழிகாட்டமுடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பூமி தினம் அணுசரிக்கப்படுவதை ஒட்டி பிரதமர் தனது ட்விட்டரில், "பருவ நிலை மாற்றத்தை தடுக்க உலகநாடுகளுக்கு இந்தியா வழிகாட்டமுடியும். ஏனெனில், இயற்கையை பேணுவது இந்திய கலாச்சாரத்தில் இரண்டர கலந்திருக்கிறது.

நாம் அனைவரும் பூமித்தாயின் பிள்ளைகள் என உறுதியாக நம்பும் கலாச்சாரத்தில் பிறந்திருக்கிறோம்" என்றார்.

Leave a Reply